பிரபல்யமான சுற்றுலாத் தலங்கள்
ஐம்பு கோள பட்டினம் / சம்பில்துறை

- இலங்கையை ஆண்ட கஐபாகு மன்னன் சேரநாட்டிலிருந்து கண்ணகி விக்கிரகத்தை சம்பில்துறை வழியாக கொண்டு சென்றமையினாலும் ,
- சங்கமித்தை புத்தரின் சின்னமான வெள்ளரசு மரக்கிளையை இக்கிராமத்தின் வழியாக எடுத்துச் சென்றமையினாலும் ,மாருதப்புரவீகவல்லி வந்து இறங்கியமையாலும்
- மீனவர்கள் மீன்பிடி துறைமுகம் பயன்படுத்தப்படுகிறது
இதனால் சம்பில்துறை / ஐம்பு கோள பட்டினம் முக்கியத்துவம் பெறுகின்றது.
சான்று
வர்த்தமானி இல 1486
வெளியீட்டுத்திகதி 23,02,2007
அமைவிடம்
கிராம சேவகர் பிரிவு J/152
கிராமத்தின் பெயர் மாதகல் மேற்கு
செல்லும்முறை
சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்திலிருந்து பண்டத்தரிப்புசந்தி அங்கிருந்து மாதகல் பின்னா் கடற்கரை வீதியூடாக 1கிமீ துாரத்தில் அமைந்துள்ளது
ஒழுங்கு முறை
காலை 8 மணிமுதல் மாலை 8 மணிவரையும் பார்வையிடலாம் பாதணியுடன் செல்லமுடியாது மது மாமிசம் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது
துாரம்
சண்டிலிப்பாய் பிரதேச செயலகம் இருந்து பண்டத்தரிப்பு சந்தி 3கிமீ
பண்டத்தரிப்பு சந்தி இருந்து மாதகல் கடற்கரை 5 கிமீ
மாதகல் கடற்கரை இருந்து ஐம்பு கோள பட்டினம் .07 கிமீ
வரிவிதிப்புக்கள்
மாதகல் சம்பில்துறையினை ஒரு உல்லாசப் பயணத்துறையாக்வும் மதவழிபாட்டிற்குரிய இடமாகவும் காணப்படுவதனால் இங்கு எவ்வித கட்டண அறவீடுளோ வரி விதிப்புக்ளோ இல்லை
சிறப்புக்கட்டுப்பாடுகள்
மாதகல் சம்பில்துறை உல்லாச பயணத்துறையினர் வணக்க தலமாகவும் கருதுவதனால் இங்கு மது மாமிசம் அருந்துவதில்லை இவ்விடத்தை சமயாசாரப்படி தரிசனம்செய்து வருகின்றனர்.
இந்தியாவிலிருந்து சங்கமித்தை வந்திறங்கிய இடம் இது எனக்கூறப்படுகிறது. இவ்விடத்தில் சங்கமித்தையின் சிலையும் கடற்கரையோரம் நிறுவப்பட்டுள்ளது

கலாசார பாரம்பரிய மரபுரிமை அம்சங்கள்
வலிகாமம் தென்மேற்கு (சண்டிலிப்பாய்) பிரதேச செயலகப் பிரிவில் காணப்படுகின்ற
கலாசார பாரம்பரிய மரபுரிமை அம்சங்கள்
இந்துக் கோயில்கள்
கிறிஸ்தவ தேவாலயங்கள்
பௌத்த விகாரை
பிரித்தானியர் கால வைத்தியசாலை
கேணிகள்
சுமைதாங்கிகள்
ஆவுரஞ்சிக் கற்கள்
பாரம்பரிய வீடுகள்
இந்துக் கோயில்கள்
01. களவோடை அம்மன் கோயில்

- கிராம சேவகர் பிரிவு :- J/136 - நவாலி தெற்கு
- கிராமத்தின் பெயர் :- நவாலி
- முகவரி :- களவோடை கண்ணகி அம்மன் கோயில், நவாலி தெற்கு, மானிப்பாய்.
02. மானிப்பாய் மருதடி விநாயகர் கோயில்

- கிராம சேவகர் பிரிவு :- J/140, மானிப்பாய் மேற்கு
- கிராமத்தின் பெயர் :- மருதடி
- முகவரி :- காரைநகர் வீதி, மானிப்பாய்
கிறிஸ்தவ தேவாலயங்கள்
01. புனித லூர்து மாதா கோயில்

- கிராம சேவகர் பிரிவு :- J/150, மாதகல் கிழக்கு
- கிராமத்தின் பெயர் :- மாதகல்
- முகவரி :- துறைமுக வீதி, மாதகல்
02. புனித செபஸ்தியார் கோயில்

- கிராம சேவகர் பிரிவு :- J/152, மாதகல் மேற்கு
- கிராமத்தின் பெயர் :- மாதகல்
- முகவரி :- பிரதான வீதி, மாதகல்
03. புனித தொம்மையப்பர் கோயில்

- கிராம சேவகர் பிரிவு :- J/151, மாதகல் தெற்கு
- கிராமத்தின் பெயர் :- மாதகல்
- முகவரி :- பிரதான வீதி, மாதகல்
04. புனித அந்தோனியார் கோயில்

- கிராம சேவகர் பிரிவு :- J/151, மாதகல் தெற்கு
- கிராமத்தின் பெயர் :- மாதகல்
- முகவரி :- பிரதான வீதி, மாதகல்
05. புனித அந்தோனியார் கோயில்

- கிராம சேவகர் பிரிவு :- J/133, ஆனைக்கோட்டை
- கிராமத்தின் பெயர் :- ஆனைக்கோட்டை
- முகவரி :- மானிப்பாய் வீதி
06. Assembly of God

- கிராம சேவகர் பிரிவு :- J/140, மானிப்பாய் மேற்கு
- கிராமத்தின் பெயர் :- மானிப்பாய்
- முகவரி :- காரைநகர் வீதி
பௌத்த விகாரை
01. ஜம்புகோளப்பட்டுன விகாரை

- கிராம சேவகர் பிரிவு :- J/152, மாதகல் மேற்கு
- கிராமத்தின் பெயர் :- ஜம்கோளப்பட்டுன (மாதகல்)
- முகவரி :- பொன்னாலை பருத்தித்துறை வீதி, மாதகல்
பிரித்தானியர் கால வைத்தியசாலை
01. மானிப்பாய் கிறீன் மொமோறியல் வைத்தியசாலை

- கிராம சேவகர் பிரிவு :- J/140, மானிப்பாய் மேற்கு
- கிராமத்தின் பெயர் :- மானிப்பாய்
- முகவரி :- காரைநகர் வீதி, மானிப்பாய்
கேணிகள்
| இல. | புகைப்படம் | விபரம் |
| 01. |
|
|
| 02. |
|
|
| 03. | ![]() |
|
சுமைதாங்கிகள்
| இல. | புகைப்படம் | விபரம் |
| 01. |
|
|
ஆவுரஞ்சிக் கற்கள்
| இல. | புகைப்படம் | விபரம் |
| 01. |
|
கிராமத்தின் பெயர் :- நவாலி வீதி விபரணை :- யாழ்ப்பாண நகரம் --> மானிப்பாய் வீதி --> ஆனைக்கோட்டைச் சந்தி --> நவாலி சங்கரத்தை வீதி --> நவாலி அரசடி சந்தி இட நிர்ணயப் புள்ளி :- N 9043’23” E 79058’39” |
| 02. | ![]() |
கிராம சேவகர் பிரிவு :- J/133, ஆனைக்கோட்டை கிராமத்தின் பெயர் :- ஆனைக்கோட்டை முகவரி :- புக்கை தின்னிப் பிள்ளையார் கோயில் வீதி, ஆனைக்கோட்டை வீதி விபரணை :- யாழ்ப்பாண நகரம் --> மானிப்பாய் வீதி --> ஆனைக்கோட்டைச் சந்தி --> புக்கைதின்னிப் பிள்ளையார் கோயிலடி இட நிர்ணயப் புள்ளி :- N 9042’40”N 9042’40” E 79059’53” |
| 03. | ![]() |
கிராம சேவகர் பிரிவு :- J/ 132, உயரப்புலம் கிராமத்தின் பெயர் :- ஆனைக்கோட்டை முகவரி :- மானிப்பாய் வீதி,ஆனைக்கோட்டை வீதி விபரணை :- யாழ்ப்பாண நகரம் --> மானிப்பாய் வீதி --> ஆனைக்கோட்டைச் சந்தி இட நிர்ணயப் புள்ளி :- N 9042’20”N 9042’20” E 79059’52” |
| 04. | ![]() |
கிராம சேவகர் பிரிவு :- J/141, சண்டிலிப்பாய் வடக்கு கிராமத்தின் பெயர் :- சண்டிலிப்பாய் முகவரி :- வல்லை வீதி, சண்டிலிப்பாய் இட நிர்ணயப் புள்ளி :- N 9045’22”N 9045’22” E 79059’30” |
பாரம்பரிய வீடுகள்
எமது பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இன்றும் காணப்படுகின்ற எமது பாரம்பரியத்தினை எடுத்துரைக்கும் வீடுகள் மற்றும் வீட்டு முகப்புகளில் சில
![]() |
![]() |
![]() |
![]() |
|||
![]() |
![]() |
![]() |
![]() |
|||
![]() |
![]() |
![]() |






































