கொரோனா நோய்த் தொற்று அச்சுறுத்தல் காரணமாக வலிகாமம் தென்மேற்கு சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தில் சேவைகளை பெற வேண்டி இருக்கும் பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகள் ஏதேனும் இருப்பின் மாத்திரம் கீழ் தரப்பட்டுள்ள Google Form இனை பூரணப்படுத்தவும். தங்களது தேவை உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டியதாக இருப்பின் எமது உத்தியோகத்தர்கள் தங்களால் வழங்கப்பட்ட தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்புகொண்டு அச் சேவை தொடர்பான விபரங்களை வழங்குவார்கள்.  

 

இணைப்பினை பெறுவதற்கு இங்கே அழுத்தவும்

Scroll To Top