1502995406 2851

இடம்பெயர்ந்து மீளக்குடியமர்ந்த குடும்பங்களுக்கான ரூபா 01 மில்லியன் பெறுமதியான  வீடமைப்பு திட்டம் - 2025 இற்கு புதிதாக தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகள் விபரம்

 

இல இல பயனாளியின் முழுப்பெயர் தேசிய அடையாள அட்டை இலக்கம் குடும்ப அங்கத்தவர் எண்ணிக்கை கிராம அலுவலர் பிரிவு இல மூலக்குடும்பம் /விரிவாக்கப்பட்ட குடும்பம் (15 புள்ளிகள்) குடும்ப அங்கத்தவர் எண். குடும்ப அங்கத்தவர் எண். (15 புள்ளிகள்) குடும்ப பொருளாதார நிலமை குடும்ப பொருளாதார நிலமை (15 புள்ளிகள்) 60 வயதுக்கு மேல்  முதியோர்   60 வயதுக்கு மேல்  முதியோர்   (5 புள்ளிகள்) பெண்தலைமைத்துவம் அல்லது பெற்றோரை இழந்த குடும்பம் பெண்தலைமைத்துவம் அல்லது பெற்றோரை இழந்த குடும்பம் (15 புள்ளிகள்) மாற்றுவலுவுடையோர் (15 புள்ளிகள்) காணாமல்போனவர் அல்லது யுத்தத்தினால் இறப்பு (10 புள்ளிகள்) சமூகத்தில் ஒன்றிணைக்கப்பட்டவர்கள் மற்றும் புணர்வாழ்வழிக்கப்பட்டவர்கள் சமூகத்தில் ஒன்றிணைக்கப்பட்டவர்கள் மற்றும் புணர்வாழ்வழிக்கப்பட்டவர்கள் (10 புள்ளிகள்) மொத்த புள்ளிகள்
1 1 கந்தசாமி விக்னேஸ்வரன் 673183751V 4 J/133 15 15 15 0 0 0 0 0 45
2 1 குமாரசாமி குகன் 810017201V 5 J/141 15 15 15 0 0 0 0 0 45
3 2 அல்பிறட் அன்ரதீபன் 198434205194 5 J/141 15 15 15 5 0 0 0 0 50
4 3 தங்கராசா மணிவண்ணன் 801055796V 4 J/141 15 15 15 0 0 0 0 0 45
5 1 செல்லன் மனோராசா 622733358V 4 J/142 15 15 15 5 0 0 0 0 50
6 1 செல்லன் விக்னேஸ்வரன் 830884580V 5 J/150 15 15 15 0 0 0 0 0 45
7 2 செல்லத்துரை சதீஸ்வரன் 773125031V 4 J/150 15 15 15 0 0 0 0 0 45
8 1 வின்சன் றெஜினோல்ட் செல்வநாதன் 512283465V 4 J/156 15 15 15 5 0 0 0 0 50

1.இதில் புள்ளியிடப்பட்டு முன்னுரிமைப்படுத்தப்பட்டவர்கள் ஆரம்ப தெரிவுப்பட்டியலிலுள்ளவர்களே / இன்னமும் இறுதி செய்யப்படவில்லை

2.வீட்டுத்திட்டம் ஒன்றினை தான் பெற்றுக்கொள்வதற்கான தகுதியிருந்தும் முன்னுரிமையில் தவறவிடப்பட்டிருப்பின் அல்லது தகைமை மற்றும் புள்ளியிடலில் ஏதேனும் தவறுகள் இருப்பின் பிரதேச செயலகத்திற்கு முறையீடு செய்யமுடியும்

3.இப்பட்டியலில் காணப்படுகின்ற பயனாளி ஒருவர் தகைமை மற்றும் புள்ளிகளில் தவறு காரணமாக முன்னுரிமைப்படுத்தப்பட்டிருப்பின் பிரதேச செயலகத்திற்கு முறையீடு செய்யமுடியும்

 

மேற்குறிப்பிடப்பட்ட வீட்டுத்திட்ட பயனாளிகளின் தெரிவு தொடர்பில் ஏதாவது ஆட்சேபனை இருப்பின் பிரதேச செயலாளர், பிரதேச செயலகம், சண்டிலிப்பாய் என்ற முகவரிக்கு  2025.04.28 ஆந் திகதிக்கு முன்னர் எழுத்து மூலமாக மேன்முறையீட்டினை  நேரடியாகவோ அல்லது தங்களது பிரிவு அபிவிருத்தி உத்தியோகத்தர் / சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் / கிராம அலுவலர் மூலமாகவோ சமர்ப்பிக்க முடியும்.

 

திருமதி. சுபாஜினி மதியழகன்

பிரதேச செயலாளர்,

சண்டிலிப்பாய்.

Scroll To Top