இன்றைய தினம் (27.08.2025) காலை 9.15 மணியளவில் எமது புதிய பிரதேச செயலாளர் திரு.குமாரசாமி பிரபாகரமூர்த்தி அவர்கள் தமது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டதுடன், தொடர்ந்து எமது பிரதேச செயலக உத்தியோகத்தர்களுடனான கலந்துரையாடலும் நடைபெற்றது.

 எமது பிரதேச மக்களுக்கு சிறந்த சேவையினை வழங்குவதற்காக தற்போது பதவியேற்றிருக்கும் எமது புதிய பிரதேச செயலாளரை மன மகிழ்வுடன் வரவேற்பதுடன் , இனி வரும் காலங்களில் அவரது சேவையினை சிறப்புடன் ஆற்றுவதற்கான எமது முழுமையான ஒத்துழைப்பினையும் வழங்குவோம்

💐💐💐
Scroll To Top