எமது பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில் வாழும் 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் நிதியுதவியினை பெறுவதன் நிமித்தம் உங்களுடைய விபரங்களை கீழ் குறிப்பிடப்பட்டுள்ள இணைப்பினை அழுத்தவும்
70 வயதை நிறைவு செய்த குறைந்த வருமானம் உடைய முதியோருக்கு வாழ்வாதார நிதி வழங்குவதற்கான விண்ணப்பம்
எமது பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில் வாழும் அங்கவீனமுற்றோர் நிதியுதவியினை பெறுவதன் நிமித்தம் உங்களுடைய விபரங்களை கீழ் குறிப்பிடப்பட்டுள்ள இணைப்பினை அழுத்துவதன் மூலம் பதிவு செய்யவும்
அங்கவீனமுற்றோருக்கான வாழ்வாதார நிதி வழங்குவதற்கான விண்ணப்பம்
எமது பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில் வாழும் சமுர்த்தி நிவாரணம் பெறுவதற்கு தகுதியானோர் நிதியுதவியினை பெறுவதன் நிமித்தம் உங்களுடைய விபரங்களை கீழ் குறிப்பிடப்பட்டுள்ள இணைப்பினை அழுத்துவதன் மூலம் பதிவு செய்யவும்
சமுர்த்தி நிவாரணம் வழங்குவதற்கான விண்ணப்பம்
திருமண பதிவுச் சான்றிதழுக்கான விபரங்களை உள்ளிட கீழ் குறிப்பிடப்பட்டுள்ள இணைப்பினை அழுத்தவும்
திருமண பதிவுச் சான்றிதழுக்கான விண்ணப்பம்
இறப்பு பதிவுச் சான்றிதழுக்கான விபரங்களை உள்ளிட கீழ் குறிப்பிடப்பட்டுள்ள இணைப்பினை அழுத்தவும்
இறப்பு பதிவுச் சான்றிதழுக்கான விண்ணப்பம்
பிறப்புப் பதிவுச் சான்றிதழுக்கான விபரங்களை உள்ளிட கீழ் குறிப்பிடப்பட்டுள்ள இணைப்பினை அழுத்தவும்
பிறப்புப் பதிவுச் சான்றிதழுக்கான விண்ணப்பம்
புதிதாக நடாத்தப்பட உள்ள பயிற்சி நெறிகளுக்கு விண்ணப்பிப்பதற்கு கீழுள்ள இணைப்பினை அழுத்தவும்
பயிற்சிநெறிகளுக்கான விண்ணப்பம்
எமது பிரிவுக்கு புதிதாக இணைக்கப்பட்டுள்ள பட்டதாரிப்பயிலுனர்கள் உங்களுடைய விபரங்களை கீழ் குறிப்பிடப்பட்டுள்ள இணைப்பினை அழுத்துவதன் மூலம் பதிவு செய்யவும்
புதிய பட்டதாரி பயிற்சியாளர்களுக்கான தரவு சேகரிப்பு படிவம்
வெளிநாட்டு வேலைவாய்ப்பினை இலக்காகக் கொண்டு தொழிற்பயிற்சி பெற்ற ஊழியப்படையினை உருவாக்குவதற்கான விண்ணப்பப்படிவத்தினைப் பூர்த்தி செய்ய கீழ் குறிப்பிடப்பட்டுள்ள இணைப்பினை அழுத்துவதன் மூலம் பதிவு செய்யவும்

















